easy way to learn tamil
.நடைமுறை பேச்சுத் தமிழைக் கற்றுக் கொடுப்பது (Conversation Class )
. அதாவது பேச்சு வழக்கில் எப்படி தமிழில் பேசுவது என்பதை கற்றுக் கொடுத்தல்
. அதன் பின்னர் எழுத்து, சொல், சொற்றொடர் அமைத்தல் போன்றவற்றை எடுத்துக்காட்டுடன்
விளக்கி பயிற்சி அளித்தல்
விருப்பமுள்ளவர்கள் கொடுத்துள்ள Email/ phone number மூலமாக தொடர்புக் கொள்ளவும்